Dj Dj Disca Poodu |
|---|
டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா
ஓகே ஓகே ஒன்
வே ரோடு ஆசை தீர
ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா
ரெட் லைட் போல்
நிற்க வைக்கும் பேச்சுலர்
லைப் வீணே
குட் நைட் போல்
ஓகே சொல்லும் மேரேஜ்
வாழ்க்கை தானே
நடுவில் ஒரு
எல்லோ லைட் தான்
நாவெல்டி
டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா
எங்கோ நீயும்
நின்றால் என்ன ஹோ
ஹோ இச்சி முத்தம்
தந்தால் ஹேய்
நியூ யார்க் தான்
நிலவுக்கு பாரிஸ் தான்
குளிருக்கு பாரிஸ் தான்
ஒயினுக்கு
ஓ நீ எனக்கு
டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா
டாவின்சி கோடு நீ
தான் பெண்ணே தேடி தேடி
கண்டேன் நானே
கோல்டன் ஸ்பூன்
விரலே வா காக்டெயில்
பூ இதழே வா ஜெல்லி பிஷ்
உடலே வா அருகே வா
டிஜே டிஜே டிஸ்க்
போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா
அரே ஆஜா
ஓகே ஓகே ஒன்
வே ரோடு ஆசை தீர
ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா
ரெட் லைட் போல்
நிற்க வைக்கும் பேச்சுலர்
லைப் வீணே
குட் நைட் போல்
ஓகே சொல்லும் மேரேஜ்
வாழ்க்கை தானே
நடுவில் ஒரு
எல்லோ லைட் தான்
நாவெல்டி