Donu Donu Donu |
|---|
டானு டானு டானு
நா உன்னோட
கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதெல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட கேஃபின்னு
காணு காணு காணு
நீ பாத்தாலே நான் காணு
குண்டான கண்ணால
குத்தாம குத்தாத நீ உன்ன
தந்தாலும் பத்தாதடி ரோஜா
பூ தேகத்தால் ராஜா நான்
சாஞ்சுட்டேன் உன் முன்னே
என் கெத்து நிக்காதடி
உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவை தான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே மயங்குதே
தவிக்குதே தடுக்குதே
பெண் நாணம் தான்
ஐ எம் அ லோயல்
ஹஸ்பன்ட் கிவ்விங் யூ
ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்
யுவர் டெய்லி ஷாப்பிங்
இஸ் கியரண்டீட்
யூ ஆர் மா மீசை
மாமா ஐ எம் யுவர் நாட்டி
மாமி கிவ்விங் யு அ லைப்
டைம் சர்வீஸ் வாரண்டி
ஹே வா மா
ட்விங்கிலு கம் அண்ட்
மிங்கிலு நம்ம காட்டுல
நான் தான் கிங்கு
மார்டன் மன்மதா
ஆசை கூடுதா கண்ண
கட்டுதா கிவ் மீ ரிங்கு
நான் சொக்குறேன்டி
விக்குறேன்டி ஒத்தையில
நிக்குறேன்டி
நான் தித்திக்கவா
பத்திக்கவா ஒத்தை
கொத்த ஆட ரெடி
உருகுதே மயங்குதே
ஏ தவிக்குதே ஏ தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே உந்தன்
ஆண்மை பார்த்து மயங்குதே
இந்த பாவை தான் தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க தடுக்குதே
பெண் நாணம் தான்
டானு டானு டானு
நா உன்னோட
கோல்ட் மீனு
சீனு சீனு சீனு
நீ தொட்டதெல்லாம் சீனு
மானு மானு மானு
நான் உன்னோட கேஃபின்னு
காணு காணு காணு
நீ பாத்தாலே நான் காணு
குண்டான கண்ணால
குத்தாம குத்தாத நீ உன்ன
தந்தாலும் பத்தாதடி ரோஜா
பூ தேகத்தால் ராஜா நான்
சாஞ்சுட்டேன் உன் முன்னே
என் கெத்து நிக்காதடி
ஐ எம் அ லோயல்
ஹஸ்பன்ட் கிவ்விங் யூ
ராயல் ட்ரீட்மென்ட் அண்ட்
யுவர் டெய்லி ஷாப்பிங்
இஸ் கியரண்டீட்
யூ ஆர் மா மீசை
மாமா ஐ எம் யுவர் நாட்டி
மாமி கிவ்விங் யு அ லைப்
டைம் சர்வீஸ் வாரண்டி
