Egpthu Raani

Egpthu Raani Song Lyrics In English

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்

நீ கஞ்சா பூந்தோட்டம் உன்னை ரோஜா பூவாட்டம் அடி வாசம் பாத்து மோசம் போனேனே

உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல

ஹேஎகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்

ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன் எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்

என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன் என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்

ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான் கண்ணால் தெச்சாயே

பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ மூடி வைச்சாயே

ஒரு ஆண் யானைதான் உன்கையில உல்லாசமா ஊஞ்சல் ஆடும்

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்

பூவே உன் முந்தானை சின்ன கூடாரம் தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்

முத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம் அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்

ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான் மீனும் நீயேதான் எங்க எங்கயோ என்ன தொட்டது நீயும் காத்தும்தான்

அடி உன் நாக்குல என்பேரையும் நான் எழுதவா முத்தத்தால

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்

நீ கஞ்சா பூந்தோட்டம் உன்னை ரோஜா பூவாட்டம் அடி வாசம் பாத்து மோசம் போனேனே

உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேலஹா

ஹேய் எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி