Egypt Nattu Cleopatra

Egypt Nattu Cleopatra Song Lyrics In English

எகிப்து நாட்டு கிளியோபாட்ரா அழகே நீதானா அந்த மின்னல் இதுதானா உலகில் இருக்கும் கவிஞன் எவனும் சொல்ல தவித்தது உனது மோகனம்

எகிப்து நாட்டு கிளியோபாட்ரா அன்பே நான்தானே எந்தன் ஆன்டனி நீதானே உலகில் இருக்கும் கவிஞன் எவனும் சொல்ல துடிப்பது நமது காவியம்

உலகம் பாராட்டும் உமர்கயான் உன்னை பாடாமல் போனான் பூவை உன் வண்ணம் பாராமல்தான் புத்தி பித்தாக ஆனான்

கள்ளை வார்க்கும் கண்ணாடி கோப்பை கண்ணில் இருக்கு கண்ணாளனே பார்வை என்னும் மதுவை அருந்து ஆடல் பிறக்கும் தானே

காதல் மழையில் நனைவோமா கட்டில் கவிதை புனைவோமா எதுகை நீதான் மோனை நான்தான் மற்ற இலக்கணம் இதற்கு ஏதடி

எகிப்து நாட்டு கிளியோபாட்ரா அன்பே நான்தானே எந்தன் ஆன்டனி நீதானே உலகில் இருக்கும் கவிஞன் எவனும் சொல்ல துடிப்பது நமது காவியம்

மௌனம் கொண்டாடும் மோனாலிஸா மன்னன் முத்தாட நேரில் பாரீஸ் விட்டிங்கு வந்தாளய்யா ஈரக் காற்றென்னும் பேரில்

பக்கம் வருது பல்லாக்கு நடையில் செக்க செவந்த செர்ரி பழம் வெட்கம் கொஞ்சம் ஓய்வெடுத்து விலகி போனால் போதும்

உந்தன் நிலைமை புரியாதா அதன் வலிமை தெரியாதா தலைவா தலைவா மெதுவா மெதுவா புயல் புகுந்ததும் குலுங்கும் பூவனம்