Ekka Chakkam Aaguthe

Ekka Chakkam Aaguthe Song Lyrics In English


மற்றும் ஹேமா அம்பிகா

ஹம்மிங் :

எக்க சக்கம் ஆகுதே என் பக்கம் சொர்க்கம் போலே வரும் அச்சம் விட்டு போனதே இனி உச்சம் உச்சம் மேலே

எக்க சக்கம் ஆகுதே என் பக்கம் சொர்க்கம் போலே வரும் அச்சம் விட்டு போனதே இனி உச்சம் உச்சம் மேலே

சுதியோடு சுதி ஏறும் இனி ஜமக்கு ஜமக்கு ஜிகு சாலோ ரதி ஓடு விளையாடும் ஒரு ராஜா யோகம் இந்த நேரம்

ஹம்மிங் :

லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்

ஏ ஏ முப்பாட்டனும் ஆட்டம் போட்டான் என் பாட்டனும் ஆடி தீர்த்தான் இப்போ இனி என் போலதான் எந்தன் பேரனும்

முத்தலையும் காதல் சேர்ந்த எப்போதுமே ஒன்னே ஒன்னு அம்மா அப்பா ஆட்டம் போட நான்தான் முறை பொண்ணு

கொட்டாதத கொட்டி தீரு கட்டாதத கட்டி சேரு எட்டாதத எட்டி ஏறு கெட்டோருக்கும் நன்மை கூறு

எல்லாத்துக்கும் மேல டாப்பு இஷ்டம் போல போட்டு தாக்கு குத்தாட்டம்மா குத்து பாட்டு போட்டுக்கிட்டு ஆடி காட்டு


ஏ இப்போ விட்டா எப்போ வரும் எந்தன் நேரம்தான்

ஹம்மிங் :

இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்

கண்ணு வெச்சு கைய வெச்சு என்னென்னவோ ஆகி போச்சு உன்னை சுத்தி பொண்ணு புத்தி ஒண்ணா சேர்ந்துச்சு

ஹே உன் வயசு மூனாருன்னா என் வயசு நாலாரம்மா ரெண்டும் இப்போ சேர்ந்ததுன்னா ரொம்ப தூளும்மா

தண்ணியில கோலம் போடு அடி காதில் தீபம் ஏது ஆகாயத்தில் கோட்டை கட்டு அந்தரத்தில் ஆட்டம் போடு

ஹே ஆண்டவன கூட்டி வந்து அவர அங்கே காவல் போடு அத்தனையும் நடக்கும் எம்மா ஆசை வெச்சா கெடைக்கும் அம்மா

ஹே அப்பறம்மா எப்பொறமும் நம்ம ஆட்சிதான்

ஹம்மிங் :

இருவர் : லக்கும் கிக்கும் தூக்கும் தூக்கும் எங்கும் எட்டி பார்க்கும் பார்க்கும் எல்லாத்தையும் ஏத்தி கேப்போம் மாத்தாதத மாத்தி பாப்போம்