Ellarum Kooppuduranga

Ellarum Kooppuduranga Song Lyrics In English

எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

அலுக்குத்தான் தளுக்குத்தான்ஆ ஒடம்புதான்ஹாசிலுக்குத்தான்ஆ

தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு அட வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு

எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

ஆண் ஏஹே பெண் ஓஹோ ஆண் ஏஹே பெண் ஓஹோ

காத்தடிக்குது குளிரெடுக்குது பூ ஒடம்பு வெடவெடக்க பால் புளிக்குது பழம் கசக்குது தூக்கமில்லை பாய் விரிக்க

நடுராத்திரி கண்ணு முழிக்க ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க நடுராத்திரி கண்ணு முழிக்க ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க

நான் தவிச்சு தாங்கலாமா நீ தயவு பண்ணலாமா இவ ஏங்கிட அதை தாங்கிட உன்ன நெனச்சு நெனச்சு நெருங்கி அழைக்க

தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு அட வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு

எல்லாரும் கூப்புடுறாங்க என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

அலுக்குத்தான் தளுக்குத்தான்ஆ ஒடம்புதான்ஹாசிலுக்குத்தான்ஆ

ஆண் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு பெண் வுட்டாலக்கடி பேக்கு நீ வாங்கிக்கடா கேக்கு

ஆண் டாங்கு டக்கர டாப்பா பெண் டக்கர டக்கர டாப்பா ஆண் டாங்கு டக்கர டாப்பா பெண் டக்கர டக்கர டாப்பா ஆண் டாங்கு டக்கர டாப்பா பெண் டக்கர டக்கர டா

ஆளிருக்குது அழகிருக்குது தோளிருக்கு தழுவிடத்தான் மூக்கிருக்குது முழியிருக்குது மோகினியை ரசிச்சிடத்தான்

இந்த பூமிக்கு என்ன கொறச்சல் இத வாங்கினா நல்ல வெளச்சல் இந்த பூமிக்கு என்ன கொறச்சல் இத வாங்கினா நல்ல வெளச்சல்

நான் வயலப் போல மாமா என்ன வாடப் போடலாமா நடை சாய்ந்திட நதி காய்ந்திட உன்னை திரும்ப திரும்ப விரும்பி அழைக்க