Ellorum Koodi Aadi Paadi

Ellorum Koodi Aadi Paadi Song Lyrics In English

எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே

ஓஒஓஓஓஓஓஓ

கள்ளமில்லாத உள்ளத்தாலே காளியம்மன் கோயில் முன்னாலே கள்ளமில்லாத உள்ளத்தாலே காளியம்மன் கோயில் முன்னாலே பழி பாவம் எண்ணாமலே இந்நாளே

எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே

சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி

சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி

அந்தம் ஆதி இல்லாதவள் நீயே அந்தம் ஆதி இல்லாதவள் நீயே ஆளும் மாக்காளியேஏ ஆளும் மாக்காளியேஏ

சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி

அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா இன்பம் தாராய் அம்மாஆஆ இன்பம் தாராய் அம்மாஆஆ