En Kadhal

En Kadhal Song Lyrics In English


ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஒஓ ஓஓஓஉஉஊஊ

என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி உன் ஞாபகம் உண்டாக்குதே பாவி உன்னோடு நான் கை கோர்த்தேனே நீ வீசிடும் கை பொம்மையா நானேஏஏ

என் உயிரேஏ என் கனவேஏ என் உயிரேஏ

நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே

ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஒஓ ஓஓஓஉஉஊஊ

எப்போதுமே உன் மூச்சுன்னு நின்னேன் நீ தானடி நீ தானடி சொன்ன ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னேன் போதும் என்றே போனாயடி

உன்னோட நான் கண்ணாடியா வந்தேன் சந்தோஷமா முன்னாடி நீ நின்ன என் மேல் விழும் உன் பிம்பமே சொந்தம் என்ற முட்டாள் அடி நானே


என் கனவேஏ என் கதையேஏ என் கனவேஏ

நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே

கல்லான இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேர்ந்து காதலிச்ச வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா

ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஓஒஓ

ஆகாய நான் என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கை சேரும் என் நெஞ்சு கேட்காதே

ஓஓஓஒஓஒஓ ஓஓஓஒஒஓ ஓஓஓஒஒஓ ஓஓஓஉஉஊஊ