Endha Kadai Selai

Endha Kadai Selai Song Lyrics In English

எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

ஹே ஹே எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே போனா ஆயிரம் ஆயிரம் சேல பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே போனா ஆயிரம் ஆயிரம் சேல

ரகசியம் எங்கேயோ அதிசயம் ஏதேதோ அவளுக்கு என்னடி உடல் ஒரு கண்ணாடி பருவம் உருவம் அழகு பலகோடி ரூபா

எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

ஹே ஹே எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு மானம் போனவள் பேசிடும் பேச்சு மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு மானம் போனவள் பேசிடும் பேச்சு

கௌரவம் போகாமல் வாழும் வழியுண்டு ஆயிரம் புது சேலை வாங்கவும் வகையுண்டு அறிவும் திறனும் இருந்தா பலகோடி ரூபா

காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

ஹேய் ஹேய் எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்கள் வேலைக்கு போகின்ற காலம் நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம் பெண்கள் வேலைக்கு போகின்ற காலம் நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம்

உடலின் உண்டான கலையினை கொண்டாடு புது வழி கண்டாலே துணிவுடன் நடை போடு உலகம் மதிக்கும் பெருமை அதுதான்டி வாழ்க்கை