Enga Pillai Thanga Pillai

Enga Pillai Thanga Pillai Song Lyrics In English

பாடலாசிரியர் : கண்ணதாசன்

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை உலகத்த உருட்டுதப்பா இலங்கையையும் தொட்டுவிடும் லண்டனையும் வித்து விடும் யாருக்கு கிடைக்குமப்பா

அட அனுமந்தா லலலல்லா அட கிஷ்கிந்தா லலலல்லா என் கண்ணுக்கு ராஜா லாலா அட கருப்பய்யா லலலல்லா அட செவத்தைய்யா லலலல்லா பல வண்ணத்தில் ரோஜா லாலா

பள்ளியில் கொண்டு விட்டா ஏட்ட கெடுக்கும் அது ஊருக்கு சொல்லிக் கொடுக்கும் முன்னால சுட்டிப் பிள்ள சேட்ட நடத்தும் ஆனா பின்னால நாட்ட நடத்தும்

ஊருக்கு நன்மை செஞ்சா ஆறு பொறக்கும் ஆஹா ஆறுக்கும் புத்தி இருக்கும் ஒம்பது பத்து பெத்தா ஓட்டு கெடைக்கும் தேர்தலில் சீட்டு கெடைக்கும்

அட அனுமந்தா லலலல்லா அட கிஷ்கிந்தா லலலல்லா என் கண்ணுக்கு ராஜா லாலா அட கருப்பய்யா லலலல்லா அட செவத்தைய்யா லலலல்லா பல வண்ணத்தில் ரோஜா லாலா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை உலகத்த உருட்டுதப்பா இலங்கையையும் தொட்டுவிடும் லண்டனையும் வித்து விடும் யாருக்கு கிடைக்குமப்பாஅப்பா

ஒண்ணோட ஒன்ன மட்டும் பெத்து விட்டனா வீடெங்கும் கத்த விட்டனா ஊரெங்கும் மாட்டப் போலே சுத்த விட்டனா லைசென்ச கட்டி விட்டனா

காலண்டர் பாத்து பாத்து பிள்ள பெத்தேனே ஆண்டுக்கு ஒன்னு பெத்தேனே கடிகாரம் பாத்து சோறு போட்டேனே குண்டாக மாறவிட்டேனே

அட அனுமந்தா லலலல்லா அட கிஷ்கிந்தா லலலல்லா என் கண்ணுக்கு ராஜா லாலா அட கருப்பய்யா லலலல்லா அட செவத்தைய்யா லலலல்லா பல வண்ணத்தில் ரோஜா லாலா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை உலகத்த உருட்டுதப்பா இலங்கையையும் தொட்டுவிடும் லண்டனையும் வித்து விடும் யாருக்கு கிடைக்குமப்பா

நாளைக்கு மூத்த பிள்ள டாக்டராகணும் என்னைக்கும் நன்மை செய்யணும் ஞானத்தில் சின்னப் பிள்ளை கவிஞனாகணும் ஆயிரம் கவிதை பாடணும்

ஆசைக்கு ஒன்னு ரெண்டு வக்கீலாகணும் கோர்ட்டில் வாதம் பண்ணனும் அரசியல் கட்சிதனில் மெம்பராகணும் எம்எல்ஏ எம்பி ஆகணும்

எஏஅட அனுமந்தா லலலல்லா அட கிஷ்கிந்தா லலலல்லா என் கண்ணுக்கு ராஜா லாலா அட கருப்பய்யா லலலல்லா அட செவத்தைய்யா லலலல்லா பல வண்ணத்தில் ரோஜா லாலா