Enga Pullainga Ellam Bayangaram

Enga Pullainga Ellam Bayangaram Song Lyrics In English


கும்பலாக சுத்துவோம்
நாங்க ஐயோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயிலேயே குத்துவோம்
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கறோம்
றோம்றோம்றோம்றோம்

யெஹ் சோஓஓ
மச்சா மாமே
இது புளிப்புடா

நீ கெத்து புட்டு வை
நான் தவுடு பாய் கை
நான் ஒன்னா நம்பர் ஃப்ராடு
என்ன பாத்து குனிஞ்சு ஓடு
வீணா சண்ட கிண்ட வேணா
நான் வியாசர்பாடி ஆளு
நீ முந்திகின்னு போனாக்கூட
கெளிச்சிடுவா நானும்

எங்க
புள்ளைங்க
எல்லாம்பயங்கரம்
எங்க
புள்ளைங்க
எல்லாம்பயங்கரம்

எங்க
புள்ளைங்க
எல்லாம்பயங்கரம்
எங்க
புள்ளைங்க
எல்லாம்பயங்கரம்

ஏய் வெத்தல பத்ரி
சோலு பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
என்ன சிக்கல் ஆனாலும் கூட
நின்னு பேசும் தைரியம்

எங்க கிட்ட தா என
எங்க புள்ளைங்க
என்ன
எங்க புள்ளைங்க
சொல்லு மாமே
எங்க புள்ளைங்க
ஆமா
பயங்கரம்

சொன்னா கேளு
எங்க புள்ளைங்க எல்லாம்
பயங்கரம்
நாங்க வாலு
அய்ய
இந்தா வாங்கு

ஹேய்

வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மாஎம்மா
வாயம்மா சோயம்மா
வாயம்மா எம்மஎம்மா
எம்மாஎம்மா எம்மாஎம்மா
எம்மாஎம்மா எம்மாஎம்மா

ஏய் பிரச்சனையீன்னு
என்னாதாண்டா சொல்ல வர


ஏய் பிரச்சனையீன்னு வந்தா
அங்க கன்னு மாதிரி நிப்போம்
நீ வாயிற் கிழிய பேசி பார்
காது மேல வைப்போம்

இங்க பீட்டரு கீட்டரு வேணா
ஒரு குவாட்டரு வங்கின்னு ஓடு
நீ தௌலத்தான ஆளா
இங்க வந்து நின்னு பாரு

ஏய் தம்பி இங்க வா
உன் அக்கா கூட்டுன்னு வா
நா கானா பாடி லவ்வ சொல்லி
உஷார் பண்ணுறே

ஏய் அண்ணி இங்க வா
உன் அண்ணன கூட்டுன்னு வா
சும்மா குடிச்சுன்னு கிடுச்சுன்னு
சுத்துன்னு இருந்தா மிரட்டி வைக்க

போடு

எங்க
புள்ளைங்க
எல்லாம்கோளாறு
எங்க
புள்ளைங்க
எல்லாம்மஜா மாமு

எங்க
புள்ளைங்க
எல்லாம்வேற மேறி
எங்க
புள்ளைங்க
எல்லாம்பயங்கரம்

ஏய் வெத்தல பத்ரி
சோல பத்ரி
கத்த பத்ரி சல்பிலோ
தெறிச்சி ஓடு எங்கள் பாத்து
ஏடாகூடம் ஆயிடும்

என எங்க புள்ளைங்க எல்லாம்
ரொம்ப ரொம்ப கோளாறு
என்னடா
ரொம்ப ரொம்ப
டேய்
ரொம்ப ரொம்ப
கோளாறு
பயங்கரம்

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்ஆஅம்
சொன்னா கேளு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்ஆம்
ஏய் நாய்டு
எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்ஆம்