Enga Veetu Kuthuvilakkey |
|---|
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்
ஹேன்ட்பேக்கா
நா இருந்திருந்தேனா
ஆஹா
உன் தோள்லயே
தொங்கின்னு இருந்திருப்பேன்
ஓ ஓஹோ
எங்க வீட்டு
குத்துவிளக்கே
மாசுனேன்
நீ கிடைச்சா
என் வாழ்க்கையே
கெத்து
ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
ஹே ஹேன்ட்பேக்கா
நா இருந்தா
உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
உன் தோளுலதான்
தொங்கி இருப்பேன்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
ஹையயோ
நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
ஹான் ஹான்
ஹான் ஹான்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
ஓடி வருவேன்
கம்மலா
நான் இருந்திருந்தேனா
அய்யயோ
உன் காதோடவே
உரசின்னு இருந்திருப்பேன்
சோக்கா சொன்ன
எங்க வீட்டு
குத்துவிளக்கே
ஆ
நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து
ஹே கம்மலா
நா இருந்தா
ஹே கம்மலா
நா இருந்தா
உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
ஹே கம்மலா
நா இருந்தா
ஹே கம்மலா
நா இருந்தா
உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
உன் காதோரம்
ஒரசி இருப்பேன்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
கர்ச்சீப்பா
நா இருந்தா
கர்ச்சீப்பா
நா இருந்தா
உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
உன் கைக்குள்ளே
இருந்திருப்பேன்
ஹீல்ஸா
நான் இருந்தா உன்னை
ஹைட்டா தூக்கி
காட்டிருப்பேன்
அண்ணா
மாஸ்னா நீ
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
டெடிபேரா
நான் இருந்திருந்தேனா
ஆஹா
உன்ன கட்டி
புடிச்சின்னே தூங்கினு
இருந்திருப்பேன்
ஓஹோ
எங்க வீட்டு
குத்துவிளக்கே
நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்து
டெடிபேரா
நான் இருந்தா
டெடிபேரா
நான் இருந்தா
உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
ஹே டெடிபேரா
நான் இருந்தா
ஹே டெடிபேரா
நான் இருந்தா
உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
உன்ன கட்டி
புடிச்சின்னு தூங்கிருப்பேன்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
ஹையயோ
நீ கிடைச்சா
என் வாழ்க்க கெத்தே
ஹான் ஹான்
ஹான் ஹான்
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
எங்க வீட்டு
குத்துவிளக்கே நீ
கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
நீ கிடைச்சா என்
வாழ்க்க கெத்தே
