எங்கவேணா கோச்சிக்கின்னு போ பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vaibhav Reddy, Pallak Lalwani | ||
Movie | Sixer | ||
Music By | Mohamaad Ghibran | ||
Lyric By | Logan | ||
Singers | Sivakarthikeyan | ||
Year | 2019 |
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிககின்னு
போ போ போ
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிககின்னு
போ போ போ
நம்ம சண்டை எல்லாம்
அப்பறமா வச்சிக்கலாம்
போன்ன ஆன் பண்ணா
பிரச்சனைய முச்சிகலாம்
காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற
கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை
ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு
ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிக்கின்னு
போ போ போ
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடத்தான் கூட்டிக்கின்னு
போ போ போ
வாடி ஏர்டெல்லு
பதில்ல நீ சொல்லு
இது என் ஐடியா
சீக்கிரம் ஓடியா
போச்சே ஏர்செல்லு
லவ்வ நீ சொல்லு
வாடி பக்கமா
இல்ல சிக்கமா
மலாயி பாலு நீ
வற்த்த மீனு நான்
லாலி பப்பு நீ
பிங்கோ லேய்ஸ் நான்
தாயப் போலதான்
உன்ன நான் பாக்குறேன்
தப்ப பண்ணிபுட்டு
மன்னிப்புதான் கேக்குறேன்
என்ன உனக்கு புடிக்கும்டி
அதுவும் எனக்கு தெரியும்டி
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ
நீதான் வேணுன்டி
ஹார்ட்ட காணும்டி
டிக் டாக் பண்ணலாம்
சீக்கிரம் வாயேன்டி
இருந்தோம் சிங்கள்லா
ஆனோம் மிங்கிள்லா
நீதான் எனக்கு
மாடி பங்களா
பக்கா கோல்டு நீ
கவரிங் செயின்னு நான்
கவரிமான் நீ
ஸ்பைடர்மேன்னு நான்
எல்லா பொண்ணுங்களும்
உன்னை போல இல்லடி
இதுக்கு மேல என்ன
உன்ன பத்தி சொல்லடி
என்ன நடக்குதுன்னே புரியல
எனக்கும் அழுவகூட தெரியல
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ
நீ எங்கவேணா கோச்சிக்கின்னு
போ போ போ
உன்கூடதான் கூட்டிக்கின்னு
போ போ போ
நம்ம சண்டை எல்லாம்
அப்பறமா வச்சிக்கலாம்
போன்ன ஆன் பண்ணா
பிரச்சனைய முச்சிகலாம்
காக்கா காக்கா பற பற
கோழி குஞ்சு பற பற
கொக்கு கொக்கு பாலாடை
கோழி குஞ்சு பாலாடை
ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு
ஏதோ ஏதோ ஏதோ
ஒரு பீலிங்கு
எனக்கு பண்ணு பண்ணு பண்ணு
பண்ணு கால்லிங்கு
Engavena Kochikinu Po Song Lyrics from movie Sixer. Engavena Kochikinu Po song sung by Sivakarthikeyan. Engavena Kochikinu Po Song Composed by Mohamaad Ghibran. Engavena Kochikinu Po Song Lyrics was Penned by Logan. Sixer movie cast Vaibhav Reddy, Pallak Lalwani in the lead role actor and actress. Sixer movie released on 2019