Enge Vachen Enge Vachen

Enge Vachen Enge Vachen Song Lyrics In English

எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம் எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்

எங்கிட்டத்தான் வச்சிருக்கேன் ஊசிப் போட்டு தச்சிருக்கேன் இன்னும் என்ன சந்தேகம் இங்கே வந்து தேடிப்பாரு

மூக்குத்திய மூக்குல வச்சேன் மாமன் பேரை நாக்குல வச்சேன் வார்த்தையை நான் பேச்சுல வச்சேன் வஞ்சி உன்னை மூச்சில வச்சேன்

நீரும் வெட்டிவேரும் ஒண்ணு சேரும் நல்ல நேரம் இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில் வெப்பம்தான் ஏறி நிக்கும் ஹூம் இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில் வெப்பம்தான் ஏறி நிக்கும்

எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம் ஏய் எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்

எங்கிட்டத்தான் வச்சிருக்கேன் ஊசிப் போட்டு தச்சிருக்கேன் இன்னும் என்ன சந்தேகம் இங்கே வந்து தேடிப்பாரு

எங்கே வச்சேன் எங்கே வச்சேன் சொல்லு சொல்லு பார்ப்போம் எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்

ராக்குருவி ஜோடியை கொத்தும் ரெக்க முடி வச்சிடும் முத்தம் கேக்குதய்யா கூடுற சத்தம் கன்னிப் பொண்ணு காதுல நித்தம்

கேட்டு என்ன லாபம் இங்க காட்டு அந்த வேகம் சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான் என்னுடன் சேர்த்துக்கிட்டேன் ஹூம் சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான் என்னுடன் சேர்த்துக்கிட்டேன்