Engey Vaippaaru

Engey Vaippaaru Song Lyrics In English


உச்சியிலே வாழத்தாரு ஹொய்யா கக்கத்திலே மஞ்சக்கொத்து ஹொய்யா பை நெறைய அச்சு வெல்லம் ஹொய்யா கையிலதான் செங்கரும்பு அடி காமாட்சி மீனாட்சி காவேரி கல்யாணி முத்துக்காள மச்சானே இம்புட்டு சாமான எங்க வப்பாரு டுர்ர்ர்ர்ர்ர்ரா

எங்க வப்பாரு எங்கேடி போவாரு இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு ஹேய் எங்க வப்பாரு எங்கேடி போவாரு இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு

நாலு மொழ வேட்டி சேலக்கிட்ட மாட்டி நிக்குறத நீ பாரு இது கொட்டாம்பட்டி காள இது விட்டா முட்டும் ஆள ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா

எங்க வப்பாரு எங்கேடி போவாரு இந்த அப்பாரு அம்போன்னு நிப்பாரு

இவனோட இருக்குது மொழ நீள புல்லாங்குழல் ஹேய் ஹேய் ஹேய் அதக் காட்டி மயக்குவான் வெளக்கேத்தும் அந்திப் பொழுது ஹே ஹேய்

இவன் வலப் போட்டு இழுக்குறான் விழுமாடி தங்க மயிலு ஹேய் ஹேய் ஹேய் இவன் ஓட்டும் கலப்பையில் விளையாது கன்னி வயலு ஹே ஹேய்

குப்பைமேட்டில் ஏறி குப்பம்மா குப்பம்மா இவன் கோழி புடிப்பானா எப்பம்மா எப்பம்மா குட்டுப்பட்டுதான் இது கட்டுப்படணும் நீட்டுகிற வாலையும் வெட்டி விடணும்

இது கொட்டாம்பட்டி காள இது விட்டா முட்டும் ஆள ஒரு பட்டிக்குள்ள கட்டிப் போடம்மா

எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாருஹேய்


அடியே நீ திறக்காம திருவாய பொத்தி கிடணும் ஆஆஆஅறியாம வாய வுட்டா அடி வாங்கி கத்து கிடணும்

அடி பொதுவா என் அழகுக்கு பல பேரு பொண்ணு கொடுப்பான் அடட்டா மொறச்சா உன் மொகறைக்கு எவன்தான்டி மாலத் தொடுப்பான்

ஹே சோளக்கொல்ல பொம்மை சுப்பம்மா சுப்பம்மா என சுத்தி வரவேணா தப்பம்மா தப்பம்மா ஹ குத்துக்கல்லு போல நான் குந்தியிருப்பேன் ஹே குத்திவிட்டா போதுமே எம்பி அடிப்பேன்

இது கொட்டாம்பட்டி காள இது தொட்டா முட்டும் ஆள இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மாயாரும்மா

எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு நாலு மொழ வேட்டி வால இங்க நீட்டி ஆட்டுறத நீ பாரு

இது கொட்டாம்பட்டி காள இது தொட்டா முட்டும் ஆள இதக் கட்டிப்போடும் குட்டி யாரம்மா

எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாரு எங்கும் வப்பாரு எங்கேயும் போவாரு இந்த அப்பாரு ஜம்முன்னு நிப்பாருஹோய்