Enn Raathukkam

Enn Raathukkam Song Lyrics In English


என் ராத்தூக்கம் போச்சு

என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு

பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு

என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு

கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்

காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா

கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு
ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்
காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே
எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா

அன்னக்கிளி அல்லிக்கொடி
துள்ளி குதிச்சா
கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
ஏங்கி மறைச்சா

ஏத்தி வச்ச நெய் விளக்க
ஊதி அணைச்சேன்
அவ வெக்கப்பட்டு எட்டி நிக்க
வாரி அணைச்சேன்
அட சேவக்கோழி கூவிக் கூட
கும்மாளம்தான்

என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு

பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு


என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சுஊ

சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா

பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்

சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு
அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா
பாவமுன்னு நானும் விட்டிருப்பேன்
ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்

கையத்தொட்டும் காலத்தொட்டும்
கெஞ்சி தவிச்சா
அட அப்பக்கூட
என் மனசு விட்டுதல்லையே

கொக்கரிக்கும் கொண்டச்சேவல்
விட்டுவிடுமா
அந்த பெட்டக்கோழி சத்தத்துக்கு
கட்டுப்படுமா
அந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா

என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு

பாட நினைச்சேன் அப்போது
பாட்டப் புடிச்சேன் இப்போது
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்
தொடக்கத்தில் இருந்துச்சு
தொடத் தொட சரியாச்சு

என் ராத்தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு