Enna Chinnam

Enna Chinnam Song Lyrics In English

என்னா சின்னம் பானை சின்னம் நம்ப சின்னம் பானை சின்னம் நல்லா சொல்லு பானை சின்னம் அடிச்சு சொல்லு பானை சின்னம் ஜோரா சொல்லு பானை சின்னம் ஜெயிக்கிறது பானை சின்னம்

நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க

சின்னத்துல மேலாகும் பானை சின்னம் தாங்க இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும் சிந்திக்கணும் நீங்க

மாமனுக்கு தெம்பு வர முருங்ககாய வாங்கி தரோம் மச்சினிக்கு ஆசை வர பொடலங்காய வாங்கி தரோம்

அம்மன் கோவில் உற்சவத்தில் அனுராதாவ ஆடச் சொல்றோம் பத்து ஓட்டு ஒண்ணா வந்தா பக்கத்துல உக்காத்துவோம் வா சாமி வேறப் பக்கம் போ சாமி

ஹே அம்மா கையில ஓட்டப் பாரு பானையில போட்டுப் பாரு அப்பா கையில ஓட்டப் பாரு பானையில போட்டுப் பாரு சிட்டு கையில ஓட்டப் பாரு பானையில

ஹேய் என்னங்கடா ஓட்டு கேட்க்க வந்த இடத்துல சிட்டு கிட்டுங்கிறைங்க

ங்ஹாசிட்டு இல்லைங்க சித்தி சித்தி ஹேய் சித்தி கையில ஓட்டப் பாரு பானையில போட்டுப் பாரு

என்னா சின்னம் பானை சின்னம் நம்ப சின்னம் பானை சின்னம் நல்லா சொல்லு பானை சின்னம் அடிச்சு சொல்லு பானை சின்னம் ஜோரா சொல்லு பானை சின்னம் ஜெயிக்கிறது பானை சின்னம்

நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க

சின்னத்துல மேலாகும் பானை சின்னம் தாங்க இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும் சிந்திக்கணும் நீங்க

நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க

நாங்க தேர்தல்ல ஜெயிச்சோமின்னா உன் வீட்டு எருமைக்கு தண்ணி வைப்போம் பருத்திக் கொட்டை வைப்போம் வச்சு பால் கறப்போம்

தாய்க்குலம் கண்ணீர தொடைக்கப் போறோம் தெருவில் பாட்டில போட்டுத்தான் ஒடைக்க போறோம் சாராயக் கடைகள தேடப்போறோம் தேடி மூடப்போறோம் பூட்டுப் போடப்போறோம் இப்ப நாங்க போறோம் இப்ப நாங்க போறோம்