Enna Seidhaai Appa

Enna Seidhaai Appa Song Lyrics In English


ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்

ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்

குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய் என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்

குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய் என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்

ஆண் : நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோரங்கா நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ நாயடியேன் அறியேன் மாயவனே நாயடியேன் அறியேன் மாயவனே


உனைக் காணா துறந்குவேனோ ரங்க உனைக் காணா துறந்குவேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ

உனைக் காணா துறந்குவேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ உனைக் காணா துறந்குவேனோ

குழு : பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி பாண்டுரங்க விட்டல ரகுமாயி

குழு : விட்டல ரகுமாயி விட்டல ரகுமாயி விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல் விட்டல்