Enna Seyya |
---|
என்ன செய்ய
நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல்
செய்ய
கண் அசைய என்
கண் அசைய வந்து விட்டாய்
என்னை கைது செய்ய
கண்ணாலே புள்ளி
வைத்து அள்ளி வைத்து
தள்ளி வைத்து எல்லி வைத்து
கிள்ளி வைக்கிறாய்
இப்போதே இப்பொழுதே
நீ நான் நாம் ஆவோம்
கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே காதல்
படி கட்டுகள் ஓ கன்னத்திலே
கன்னத்திலே முத்தகல் வெட்டுகள்
நெஞ்சுக்குள்ளே ஹே
நெஞ்சுக்குள்ளே ஆசை
ஆராய்ச்சிகள் ஹோ
பெண்ணுக்குள்ளே
பெண்ணுக்குள்ளே வண்ண
கண் காட்சிகள்
இணைந்தோம்
இது யார் நிழல் இசைத்தோம்
இது யார் இதழ்
அலையும் எந்தன்
கை விரல் வரையும் உந்தன்
கால் விரல்
அற்புதமானவனே
என் ஆசையும் ஆனவனே
உன்னிடமே உன்னிடமே
நான் கற்றுகொள்வேனே
என்ன செய்ய
நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல்
செய்ய
கண் அசைய என்
கண் அசைய வந்து விட்டாய்
என்னை கைது செய்ய
அற்புதமாய்
அற்புதமாய் ஆசை
போர் செய்கிறாய்
அப்புறமாய் அப்புறமாய்
ஓசை ஏன் செய்கிறாய்
சித்திரமாய்
சித்திரமாய் என்னை
நீ தீட்டினாய் ஓ பத்திரமாய்
பத்திரமாய் பெண்ணில்
தீ மூட்டினாய்
மிதமாய் வந்து
மோதினாய் இதமாய்
இமை கோதினாய்
உடலால் என்னை
மூடினாய் உணவாய் என்னை
தேடினாய்
காதலி உன் மனது
கதகளி ஆடியது காரணமோ
காரணமோ எந்தன் வயது
என்ன செய்ய
நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல்
செய்ய
கண் அசைய என்
கண் அசைய வந்து விட்டாய்
என்னை கைது செய்ய
கண்ணாலே புள்ளி
வைத்து அள்ளி வைத்து
தள்ளி வைத்து எல்லி வைத்து
கிள்ளி வைக்கிறாய்
இப்போதே இப்பொழுதே
நீ நான் நாம் ஆவோம்