Enna Thavam Seithen |
|---|
என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்
வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்
மாயா நீயே
என் இதழ் புதை வினா
ஓயா ஓயாஆ
விழி முனை விழா
ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்
வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்
உன் பார்வை சரம்
நீங்காத வரம்
உன் பாதத் தடம்
என் பூமி படம்
குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்
தினமும் முகம் மறையும் புள்ளியில்
காற்றில் நரை விழும்
என் தாபம் என்னை தோய்த்திடும்
ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
உன் பேரை மனம் ரீங்காரம் இடும்
உன்னாலே வரும் சிங்கார சினம்
உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்
நிழலின் கருமை என பூத்திடும்
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை
பேதை புறா பெரும்
என் காதல் என்னை ஏந்திடும்
என்ன தவம் செய்தேன்
என்னை தேடி வந்தாய்
அக மகிழ்வென ஆகிறாய்
வீணை தந்தி என்னில்
வீசும் தென்றல் நீயோ
இசை அறிவித்து போகிறாய்
மாயாஆ நீயே
என் இதழ் புதை வினா
ஓயா ஓயாஆ
விழி முனை விழா
ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஓ யெஹ் ஓ யெஹ்
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
கல்லென கல்லென ஊறிய உள்ளம்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
ஓ யெஹ் ஓ யெஹ்
சில்லென சில்லென பாயுது பெண்ணே
