Ennai Paarthu |
---|
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
சிங்காரத் தோணியத் தேடு
ஜவ்வாது மேடையப் போடு
சொக்காத ஆம்பள யாரு
சொல்லாம நீ வந்து சேரு
கட்டிக்கொள்ள மானே மானேஏ
ஆஅஆஅஆஆ
கட்டிக்கொள்ள மானே மானே
கட்டிலுக்குத் தேனே தேனே
மெத்தை வரை தாய்யா தாய்யா
ஒத்திகைக்கு வாய்யா வாய்யா
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
ஹேய் எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
செவ்வாழை தோட்டத்தின் மீது
சிங்காரத் தேன் குடம் பாரு
ஹ ஒய்யார மாதுளைப் பூவில்
உல்லாச ஊர்வலம் நூறு
இன்ப ரதம் ஓடும் ஓடும்ஓ
ஆஅஆஅஆஆ
இன்ப ரதம் ஓடும் ஓடும்
தங்க வரம் தேடும் தேடும்
பள்ளியறை ரோசா ரோசா
பள்ளி கொள்ளு ராசா ராசா
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக்கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ
கண்ணடிச்சுட்டா மன்னர் இங்கேதான்
கை அசச்சுட்டா காலடியில்தான்
ஆ உன்னப் பார்த்துக்
கெட்டுப் போனேன் கட்டழகு ராசா
அஹ எண்ணம் தவிப்பதனாலே
கட்டிக் கொள்ளு லேசா
என்னப் பார்த்துச் சுத்திச்சுத்தி
வந்தவர்கள் எத்தனையோ
கண்ணப் பார்த்து சொக்கிச்சொக்கி
போனவர்கள் எத்தனையோ