Ennai Padaicha Saami

Ennai Padaicha Saami Song Lyrics In English




என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக பெண் அது எதுக்காக அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக ஆண் அது அதுக்காக

என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காகஓஓஹோய்

அம்பு வெச்ச கண்ணிரெண்டில் அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக அம்பு வெச்ச கண்ணிரெண்டில் அங்கே இங்கே பாக்கிறியே எதுக்காக

கொம்பு ரெண்ட முன்னே வச்சு முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக கொம்பு ரெண்ட முன்னே வச்சு முட்டப் முட்டப் பாக்கிறியே அதுக்காக

உச்சி முதல் பாதம் வரை என்னென்னமோ தேடிறியே எதுக்காக உச்சி முதல் பாதம் வரை என்னென்னமோ தேடிறியே எதுக்காக

மச்சமுள்ள பக்கத்திலே முத்தமிட வேணுமடி அதுக்காக மச்சமுள்ள பக்கத்திலே முத்தமிட வேணுமடி அதுக்காக

என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக


ஆண் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான் பெண் ஆஹான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்

முந்தியிலே பாய் விரிச்சு அந்தியிலே காத்திருந்தே எதுக்காக முந்தியிலே பாய் விரிச்சு அந்தியிலே காத்திருந்தே எதுக்காக

சொந்தமுள்ள மாமன் உன்னை சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக சொந்தமுள்ள மாமன் உன்னை சொக்க வச்சுப் பாக்கணுமே அதுக்காக

அண்டையில நான் நெருங்க அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக அண்டையில நான் நெருங்க அஞ்சி அஞ்சி ஓடுறியே எதுக்காக

தொட்டவுடன் ஒத்துக்கிட்டா வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக தொட்டவுடன் ஒத்துக்கிட்டா வெக்கத்துக்கு வேலையில்லை அதுக்காக

என்னை படைச்ச சாமி அவன்தானே உன்னைப் படைச்சான் அது எதுக்காக பெண் அது எதுக்காக அடி அந்தியிருட்டில் நாளும் ஒரு தந்தியடிக்க வேணும் அது அதுக்காக ஆண் அது அதுக்காக