Ennai Paraai En Kannai

Ennai Paraai En Kannai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

என்னை பாராய் என் கண்ணை பாராய் என்னை பாராய் என் கண்ணை பாராய் எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

என்னை பாராய் என் கண்ணை பாராய் என்னை பாராய் என் கண்ணை பாராய் எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

உனை நாடியே எந்தன் மனம் வாடுதே ஹோ ஓ உனை நாடியே எந்தன் மனம் வாடுதே யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ யோகியை போல் இன்னும் வேதாந்தம் ஏனோ எனை போலே எழில் மங்கை யார் ஓ எனை போலே எழில் மங்கை யார்ஹோ எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்


என்னை பாராய் என் கண்ணை பாராய் என்னை பாராய் கண்ணை பாராய் எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

நாடாளும் யோகமே நல்ல சுகபோகமே தேடாமல் உனை நாடுதே அழகாய் ஆடிடும் கிளியை நீ அணுகியே வந்தால் ஆஸ்தியே பறிபோகுமாஆஆஅ

பரிகாசமா இல்லை பிடிவாதமாஹோஓ பரிகாசமா இல்லை பிடிவாதமா பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ பாசமுடன் கொஞ்சம் பாராத தேனோ புன்னகை தாரை அன்புடன் வாராய் புன்னகை தாரை அன்புடன் வாராய் கனியுண்ண மனமில்லையாஹோ ஓ கனியுண்ண மனமில்லையாஹோ எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்

என்னை பாராய் என் கண்ணை பாராய் என்னை பாராய் கண்ணை பாராய் எண்ணி எண்ணி ஏங்கும் இந்த பெண்ணை பாராய்