Ennai Yaarum Thottathillai

Ennai Yaarum Thottathillai Song Lyrics In English




என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம் என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம்

இளைஞர் கூட்டமே என் வசம் எனது ஆட்டமே நவரசம் பூமேனிதேன் கேணி பாம் பாம் பாம் பாம்

என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம்

ஆடை மினுக்குது ஆளை மயக்குது ஆசை இழுக்குது இதோ கோடை மழையிது ஓடை மலரிது ஜாடை புரியுது இதோ ஓமை பாய்யூ என்ஜாய்

உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம் உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம்

இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனிதேன் கேணி பாம் பாம் பாம் பாம்

என்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம்




பேபி சிரிக்குது பாடி அழைக்குது ஜோடி இருக்குது இதோ மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது மோகம் பிறக்குது இதோ ஐ லவ் யூ யூ லவ் மீ பாம் பாம் பாம் பாம்

உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம் உன்னை யாரும் தொட்டதில்லை தொட்டவனை விட்டதில்லை பாம் பாம் பாம் பாம்

இளைஞர் கூட்டமே உன் வசம் உனது ஆட்டமே நவரசம் பூமேனிதேன் கேணி பாம் பாம் பாம் பாம்

ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால பாம் பாம் பாம் பாம்