Ennanga Goundaru

Ennanga Goundaru Song Lyrics In English


என்னங்க கவுண்டரு என் கிட்ட சரண்டரு ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க சில்லைறை இருக்கணும் செலவ கொறைக்கணும் சிக்கனத்த பாக்க வேணுங்க பொண்டாட்டி சொல்லுறத கேக்க வேணுங்க

பட்டதும் தெரிஞ்சுதா ஹாங் பட்டதும் தெரிஞ்சுதா சுட்டதும் புரிஞ்சுதா வாங்குவதும் வட்டிப் போடுமே கட்டாட்டி வட்டி இன்னும் குட்டிப் போடுமே

என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு ஏட்டுன்னு நெனைக்கிறே எஸ் ஐ போல் மடக்குறே ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான் நிப்பேனா நீ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்

உன்னிடம் கவுண்டரு ஏய்குருவம்மா உன்னிடம் கவுண்டரு ஆவானா சரண்டரு வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான் நின்னாலும் மாட்டிடாத கெட்டிக்காரன் நான்

என்னங்க கவுண்டரு என் கிட்ட சரண்டரு ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க

சொன்னா கேளுங்க ஆடம்பரம் தாங்க எந்நாளும் வீட்டக் கெடுக்கும் கடன் வந்தாலே வாட்டி எடுக்கும் ஹேய் சும்மா நீ பொத்திக்கோ புத்தி சொல்ல வேணாம் நம்நாடு என்ன பண்ணுது கடன் அன்னாடம் வாங்கித் தள்ளுது

இப்ப என்னாச்சு பாருங்கஆஆ இப்ப என்னாச்சு இப்ப என்னாச்சு பாருங்கநாட்டு நடப்பு நம்ம பத்து ரூபா நோட்டுக்கிப்போ ஒத்த ரூபா மதிப்பு

என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்குஊ


என்னங்க கவுண்டரு என் கிட்ட சரண்டரு ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க

பக்கத்து வீட்டைத்தான் பாத்துப்புட்டு நீங்க கித்தாப்ப காட்டுறது என்ன கம்பி மத்தாப்பா மாறியதென்ன அட அந்த ஆளு நெய்யிலே பொங்க வச்சு தின்னுறான் கண்டாலே ரொம்ப எரிச்சல் அடி இங்கே நான் என்ன கொறச்சல்

அட அண்ணாச்சி வணக்கம் ஆஆஆஆஆ அட அண்ணாச்சி வணக்கம் உள்ள வரவா உங்க ரெண்டு பேரு சண்டையில நானும் பங்கு பெறவா

என்னங்க கவுண்டரு ஏனுங்க சரண்டரு வாழ்ந்திடுங்க எண்ணப்படிதான் அண்ணாச்சி வார்த்தையெல்லாம் நெத்தியடிதான் கவுண்டரே

ஏட்டுன்னு நெனைக்கிறா எஸ்ஐ போல் மடக்குறா ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான் நிப்பேனா இவ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்

பட்டதும் தெரிஞ்சுடும் ஹாங் பட்டதும் தெரிஞ்சுடும் சுட்டதும் புரிஞ்சுடும் வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான் அண்ணாச்சி மாட்டிக்காத கெட்டிக்காரர்தான் அண்ணே

என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு