Ennaporuthamadi Mama

Ennaporuthamadi Mama Song Lyrics In English


ஓஅச்சு அச்சு

என்ன பொருத்தமடி மாமா

ஏ மாமா

எனக்கிவர் மாலையிடலாமா

இடலாமா

உள்ளதை சொல்லுங்கடி
பாமா பிரேமா ஹேமா

ஏம்மாஓஅச்சு அச்சு

என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

பட்டமும் சட்டமும்
கண்டது லண்டன் படிப்போ

யையையா

பெண்ணையும் கண்ணையும் கண்டதும்
ரத்த கொதிப்போ

யையையா

மன்னவன் சிந்திடும் புன்னகை
கள்ளச்சிரிப்போ
இந்திரன் சந்திரன் மன்மதன்
என்னும் நினைப்போ

ஓஅச்சு அச்சு

என்ன பொருத்தமடி மாமா

ஏ மாமா

எனக்கிவர் மாலையிடலாமா

இடலாமா

உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஹஹா ஹஹஹா ஹஹஹாஹ்
ஹஹஹா ஹஹஹா ஹா
ஓ ஹோஹோஹோ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோ

ஹஹஹஹஹஹாஹ்
ஹோஹோஹோ ஹோஹோ
ஹஹஹஹஹஹாஹ்
ஹோஹோஹோ ஹோஹோ

கோபுரம் மீதினில்
தாவிடும் வானரம்
தான் இவனோஓ

ஹோ

பூவையின் பூ விழி பார்த்ததும்
பைத்தியம் ஆனவனோ

ஹோ


பாலும் பழமும் வெறுத்தானோ
பள்ளி கொள்ளாமல் தவித்தானோ ஆ
தலையணை துணையாய் கொண்டானோ



கற்பனை சுகத்தை கண்டானோ
உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்

யையையா

சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்

யையையா

எப்பவும் இப்படி முப்பது
பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன்
அத்தை மகன்தான்

ஹோ

பாப்பையா பாய பாப்பையா பாய
பாப்பையா பாய பபாய

ஆந்தையின் பார்வையும்
பூனையின் மீசையும் பாருங்கடி

ஹோ

ஆடையை யாரிடம்
வாடகை வாங்கினார் கேளுங்கடி

ஹோ

பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்

இச்இச்இச்இச்இச்

பட்டது போதும் பரிகாசம்

ஹூய்

போகசொல்லடி வனவாசம்

ஓஅச்சு அச்சு

என்ன பொருத்தமடி மாமா

ஏ மாமா

எனக்கிவர் மாலையிடலாமா

இடலாமா

உள்ளதை சொல்லுங்கடி பாமா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா