Ennatha Solla |
|---|
ரொம்ப நேரம்
இதே போய்கிட்டு
இருக்குதுடா மச்சான்
எடுத்துவிடு
என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை
ஹம் ஐயோ
பழைய கதைடா
என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை
மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா
அம்மி மிதிக்க
வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா
மாமா ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
அவ உன்ன
மிதிக்க செய்யும் ஒத்திகை
தானே நல்ல புரிஞ்சுக்கோடா
மாமா ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஏலே பெண்டு
நிமுதி உன்னை கண்டபடி
தான் அவன் ஆட்டிபடைப்பா
மாமா ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
அவன் கழுத்துல
தான் மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம்
ஆமா ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் என்னத்த
சொல்ல இன்னும் என்னத்த
சொல்ல
சொல்ல வார்த்தையே
இல்ல
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப்
லாங்க் தொல்ல
ஹேப்பி மேனா
பாத்த ஆறுமுகம் இப்போ
பிபி வந்து படுத்துபுட்டான்
காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டருல குளிச்சிடுறான்
எப்பா
ஹே பொண்ணு
போலி அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி அதில் நீயும்
காலி ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
டார்ச்சருடா எல்லாம்
டார்ச்சருடா இந்த மேரேஜ்
இருட்டு பேச்சுலரா நீயும்
கூத்தடிச்சா நீ சொல்வதெல்லாம்
ரைட்டு
என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே
இல்ல
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப்
லாங்க் தொல்ல ஷ்ஷ்
யப்பா நாக்கு தள்ளுதடா
ஒத்த தலைகாணி
போதுமேடா சாமி
கட்டிக்கிட்டு தூங்கி
கொள்ளலாம்
வாய்க்கு ருசியாக
வக்கனையா திண்ண
குக் ஒன்னு வச்சு கொள்ளலாம்
சின்ன தாகம்
தீர பெரும் சோகம்
வேணாம் ஒரு ரோட்ட
தாண்ட ஏரோபிளேன் வேணா
மூச்சு முட்ட
நீயும் குடிச்சுபுட்டு
போயி மூலையில
தூங்கு பேச்சு துண
வேணுமுனா நல்ல
ரேடியோவா வாங்கு
என்னத்த சொல்ல
ஓ இன்னும் என்னத்த
சொல்ல ஓ சொல்ல
வார்த்தையே இல்லை
ஓ
நிம்மதி இல்லை
ஓ இனி நிம்மதி
இல்லை ஓ
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை ஓ
மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்