Enni Varum Ennamellam

Enni Varum Ennamellam Song Lyrics In English


எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க ஹேய்

எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க

நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு இருவர் : இங்கு ஜாதியில்ல பேதமில்ல சத்தியமே நம்ம எல்லை

எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க

நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க

உள்ளங்கள் இந்த நேரம் வந்தா இணைய வேணும் இணைந்த அந்த உள்ளம் என்றும் மகிழ வேணும்

பொங்கி சிரிக்கும் தங்கை முகத்தில் பூக்கள் பூத்தாட அது கண்டு ரசிக்கும் அண்ணன் முகத்தில் இன்பம் கூத்தாட

வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம் வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்

ஒன்று எங்கள் ஜாதியென்று வாழுகின்ற கூட்டமிது

எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க


நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க



உழைக்கும் ரெண்டு கைகள் உயர்ந்தால் உலகம் செழிக்கும் உலகில் உள்ள ஏழை உன் வாழ்வில் செல்வம் கொழிக்கும்

தூங்கும் புலியின் வாலப் புடிச்சி கையால் ஆட்டாதே அது தூக்கம் கலைஞ்சி துள்ளி எழுந்தா தேசம் தாங்காதே

நேர்மை நம்மோட பாதை ஞாயம் ஒன்றே நம் தேவை

நேர்மை நம்மோட பாதை ஞாயம் ஒன்றே நம் தேவை தன்னம்பிக்கை உள்ள மனம் எப்போதும் வெற்றி பெறும்

எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க

நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு இங்கு ஜாதியில்ல பேதமில்ல சத்தியமே நம்ம எல்லை

எண்ணி வரும் எண்ணமெல்லாம் கூடி வரும் வேளையிது இன்பம் பொங்க பாட்டு படிங்க நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம் மேடை ஒண்ணு போடும் காலம் வந்தென்று துள்ளிக் குதிங்க