Enthan Kannana Kannatti

Enthan Kannana Kannatti Song Lyrics In English


பாக்கலாமா பேசலாமா கொஞ்சலாமா கெஞ்சலாமா

எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்

என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா

இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோஓஓ என் முத்தங்கள் தாலாட்டுமே

கதவோடு கதவாக கதை பேசடி உறவோடு உறவாட தடை ஏனடி இதழோடு இதழாக பரிமாறடி இமையோடு இமை மூடும் பயமேனடி காலமிது நேரமிது நானும் நீயும் ஜோடி சேர வா ராணி

பிரியாத உறவோடு மணமேடையில் தொட வேண்டும் நீ என்னை சுபவேளையில் முறையாக நான் அம்மி மிதிக்காமலே தடுமாற சொன்னாலே சரியாகுமோ நேரமுண்டு காலமுண்டு வேலையுண்டு நாமும் சேர என் ராஜாவே

எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி


பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்

எனக்காக நீ என்று முடிவானது அதனாலே பல ஆசை உருவானது புரியாத பல பாடம் உனக்காகவே ? தனியாக தருவேனே கணக்காகவே நாளை என்னும் வேலி போதும் காளை உந்தன் தாலி வேண்டும் என் ராஜாவே

எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பெண்டாட்டி என் ஆசை நீ கேளடி

பாலாக தேனாக முத்தங்கள் ஓஓஹோ காதோடு காதாக சத்தங்கள் நான் சொர்க்கத்தில் நீராடுவேன்

என்னை கல்யாணம் நீ செய்து கொண்டாடும் நன்னாளில் நானாக தாரேனய்யா

இந்நாளில் தீராத தாகங்கள் ஓஓஹோய் அந்நாளில் தானாக தீராதோஓஓ என் முத்தங்கள் தாலாட்டுமே