Enthan Uyir Kadhalan

Enthan Uyir Kadhalan Song Lyrics In English


எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன் எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான் அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான் இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான் அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்

மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான் மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான் தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான் தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன் எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்


பாலரோடு கோபாலன் விளையாடுவான் இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான் பாலரோடு கோபாலன் விளையாடுவான் இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்

முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான் முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான் அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான் அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்