Eppa Eppa Eppa

Eppa Eppa Eppa Song Lyrics In English


ஆண் மற்றும் ஆஆஅஆஆஆஆஆ ஆஆஅஆஆஆஆஆ ஆஆஅஆஆஆஆஆ

எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் நிலைமையில் சந்தோஷ ராகம்

மின்னல் வந்தாடும் கண்கள் மைப்பூசும் மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம் வைகாசி மாசத்திலோ

முதல் முதல் மணமகள் மயங்கிட விரல் தொட பூக்கும் பன்னீர் பூ அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்

வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம் காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம் ஒய்யாரி நீ அல்லவோ

ஆஹ் எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் நிலைமையில் சந்தோஷ ராகம்

நேசங்கள் நீங்காது நீ தொடும் நேரங்கள் தேனாகுமா பாலும் தேனும் ஊறிடும் மனம் மேலும் கீழும் தாவிடும்

நவமத மனம் பருகும் மனம்தான் மயங்கிடும் சுபதருணம் தொடதொட மடி தவழும் இடைதான் புதுப்புது கதை எழுதும் பெண் உதட்டிலே புரிந்தாய் பல ஸ்வரம்

முதல் முதல் மணமகள் மயங்கிட விரல் தொட பூக்கும் பன்னீர் பூ அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்


மின்னல் வந்ததாடும் கண்கள் மைப்பூசும் மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம் வைகாசி மாசத்திலோ

முதல் முதல் மணமகள் மயங்கிட விரல் தொட பூக்கும் பன்னீர் பூ அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்

கொஞ்சட்டுமா கூடிடும் நலம் எட்டி நின்றால் நியாயமா கையத் தொட்டால் ஆசைகள் எழும் சொந்தம் என்ன நீங்குமா

மடிவிழ கொடி வரலாம் எனக்கோர் மதுச்சுவை கொடுத்திடலாம் வசந்தங்கள் நெருங்கிடலாம் அதற்குள் பல சுகம் நீ பெறலாம் நான் விரல் தொடும் இடம்தான் இனித்திடும்

அஹ எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் என் நிலைமையில் சந்தோஷ ராகம்

வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம் காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம் ஒய்யாரி நீ அல்லவோ

அஹ எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் அழகிய தலைமகன் மதுவுண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்