Goa Club-Mix

Goa Club-Mix Song Lyrics In English



கோ கோ கோ
கோவா கோ
கோ கோ கோவா

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி

ஹிப்பீஸ் எல்லாம்
டம் அடிக்கிற ஊர் தானே
கோவா டு பீஸ் எல்லாம்
ஸ்விம் அடிக்கிற ஊர்
தானே கோவா ஹோலி
சர்ச் வான் இடிக்கிற ஊர்
தானே கோவா பெலிசியன்
ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர்
தானே கோவா

போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி







கனாவும் வினாவும்
நம் வீட்டிற்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம்
பெண் வீட்டில் பூக்காதடா

கோ என்பது
முன் வார்த்தைதான்
வா என்பது பின்
வார்த்தைதான்


கோ என்றது
துன்பங்களை வா
என்றது இன்பங்களை

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி





கோவா
கோவா கோவா
கோவா

கோ கோ கோவா
தொட்டு
கோ கோ கோவா
தட்டி
கோ கோ கோவா

போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

அரேபியன் சீ
கோவா
அழகை ரசி
கோவா
ஆஹா குஷி
கோவா
ஆல்வேஸ் பிஸி

நம் ஆசை படி
கோவா
வாச படி
தொட்டு
வெற்றி கொடி
தட்டி
ஹட் ட்ரிக் அடி

Tags