Gopala Yen Sir

Gopala Yen Sir Song Lyrics In English


கோபாலா ஏன் சார் எங்க போறே சந்தைக்கு போறேன் என்ன வாங்க ஒரு முசலு வாங்க ஓடிப் போனா ஒளிஞ்சு நிப்பேன் யார போல இந்தப் பொண்ண போலே

அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட

அன்ன நடை சின்ன இடை ஆடி வரும் வண்ணக்குடை ஒண்ணோட நான் வரவா உறவு கொண்டாட

கோபாலா ஏன் சார் எங்க போறே சந்தைக்கு போறேன் என்ன வாங்க ஒரு முசலு வாங்க

சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே சிலுக்கு சட்டையா நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா

புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன் ஒன்னு கொடுப்பியா நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன் சதுர வட்டையா

திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு கர்வம் இப்ப அடங்கி நிக்குது பருவ வயசு உருவம் புதுசு பாத்து பழக ஏங்குது மனசு


கோபாலா ஏன் சார் எங்க போறே சந்தைக்கு போறேன் என்ன வாங்க ஒரு முசலு வாங்க ஓடிப் போனா ஒளிஞ்சு நிப்பேன் யார போல இந்தப் பொண்ண போலே

சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா

ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே குளிர் எடுக்கலையா நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா

பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன் பரிசு ஒன்னு பெற நெனச்சேன் பெடலை மிதிச்சு உடல வளைச்சு மனச ஒடிச்சி பறந்து போறியே

கோபாலா ஏன் சார் எங்க போறே வீட்டுக்கு போறேன் வருவியா வரமாட்டேன் காத்திருப்பேன் நின்னுகிட்டே இரு