Gumthalakka Gumma

Gumthalakka Gumma Song Lyrics In English


பி எஸ் சசிரேகா மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

கும்தளக்கா கும்மா நான் கொடுக்கட்டுமா சும்மா ஆங்கும்தளக்கா கும்மா நான் கொடுக்கட்டுமா சும்மா உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம் பாத்துக்கங்கம்மாமாமா உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம் பாத்துக்கங்கம்மாமாமா

எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா

வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம் ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம் வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம் ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம்

இந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம் நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம் ஆஇந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம் நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம் ஒரு கை பாத்துக்க போறோம்

ஆங்கும்தளக்கா கும்மா நான் கொடுக்கட்டுமா சும்மா உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம் பாத்துக்கங்கம்மாமாமா எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா


தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே

அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு

அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க

ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம் எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம் ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம் எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம் நிச்சயதார்த்தம்

கும்தளக்கா கும்மா நான் கொடுக்கட்டுமா சும்மா உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம் பாத்துக்கங்கம்மாமாமா எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா