Guruvayoorappa

Guruvayoorappa Song Lyrics In English


குருவாயூரப்பா திருவருள் தருவாய்
நீயப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பாதிருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா திருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்
எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்

உன் சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன் பாதம்
உன் சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன் பாதம்


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பாதிருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதியே
உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதியே

காலம் என்னும் சக்கரமே
உன் கையில் சுழலும் அற்புதமே
காலம் என்னும் சக்கரமே
உன் கையில் சுழலும் அற்புதமே

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா திருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா