Hamma Hamma

Hamma Hamma Song Lyrics In English


ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு

ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்
ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ

ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா
ஏன் கை வைக்குற

ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
சும்மா சும்மா
கை வைக்காதம்மா

தளிரா இருப்பது பார்த்து
துளிரா அடிக்குது காத்து
அடியே அணைச்சுக்க சேர்த்து
அனலை உடம்புல ஏத்து
ஹம்மம்மா அவசரம்மா

ஹேய்
ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்

ஹேய் ஹேய் ஹேஹேய்
ஹேய் ஹேய் ஹேஹேய்

ராப்பொழுது ஆனா
இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா
வந்து மாட்டுனவ நானா

ஊர் உறங்கி போச்சு
ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு
ஏன் வேலையத்த பேச்சு

கிளிகூ கிளிகூ
குத்தம் ஏது
சொல்லமாட்டேன் நான் இனி
அள்ளிதா
அள்ளிதா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி


நட்ட நடு ஜாமம்
பார்த்து ஜோடி சேருதா

ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு

ம்ஹ்ஹீம் ம்ம்ம்
ம்ஹ்ஹீம் ம்ம்ம்ம்ஹ்ஹீம் ம்ம்ம்

தேன் கரும்பு சாறு
இப்போ நான் குடிக்கதானே
நீ கொடுத்து பாரு பின்பு
நான் கொடுப்பேன் மானே

நான் விரும்பும் போது
என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து
ஆசை தீயணைக்க வேண்டும்

அச்சச்சோ அச்சச்சோ
மிச்சம் மீதி வச்சுதானே
கொடுக்குற
அப்பப்பா அப்பப்பா
அள்ளி பார்த்து கிள்ளி பார்த்து
எடுக்குற

மொத்ததுல நீ
மோக தீய மூட்டுற

ஹம்மா ஹம்மா
நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா
நான் சின்ன பையன்

தளிரா இருப்பது பார்த்து
அடியே அணைச்சுக்க சேர்த்து
ஹம்மம்மா அவசரம்மா
ஆமாடி