Happy |
|---|
தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ்,
ரஞ்சித், ராகுல் நம்பியார், பறவை முனியம்மா,
மாணிக்க விநாயகம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸ்,
முகேஷ், திவ்யா, சுசித்ரா கார்த்திக், வேல்முருகன்,
மால்குடி சுபா, விஜய் யேசுதாஸ் மற்றும் ஆலப் ராஜு
டுட்டுட்டு டுட்டுடுடுடு
டுட்டுட்டு டுட்டுட்டு
கண்ணோடு இல்லையே
கண்ணீரின் திவலைகள்
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
நெஞ்சோடு இல்லையே
நான் கொண்ட கவலைகள்
ஹேப்பி என்றுமே ஹேப்பி
உனக்கெது சரி
அதை அனுசரி தினசரி ஹேப்பி
ஹோ ஹோ ஹோ ஓர் பறவை
ஹோ ஹோ ஹோ போலே நான்
ஹேப்பி சோ ஹேப்பி
வான் வெளியில் மேலே நான்
ஹேப்பி ஐயோ ஹேப்பி
ஏஹே சுடிதாரு நிலவு
சுகுணாவ புடிச்சிட்டேன்
ஹேப்பி ஐயா ரொம்ப ஹேப்பி
புடிச்சிட்டேன் பார்த்தியா
டாஸ்மார்க்கு கடையில
டைமிங்க குறைச்சாச்சி ஹேப்பி
யோவ் வீட்டுக்கு வாயா
என் வூடு ஹேப்பி
ஆண்கள் : இருக்கின்றவரை இளமையின் மழை
தினம் தினம் ஹேப்பி
சூப்பர் ஸ்டார் படத்து
பர்ஸ்ட் ஷோவ் டிக்கெட்டு
ஹேப்பி கண்ணா ஹா ஹா ஹேப்பி
ராம் ரஹீம் நாங்கதான்
என்றுமே ஒன்றுதான்
ஹேப்பி நாங்க ஹேப்பி
அடுத்தாத்து மாமாதான்
ஊழல்ல மாட்டிண்டுட்டார்
ஹேப்பி நேக்கு ரொம்ப ஹேப்பி ஏன்னா
போங்க மாமி
என் ஐ டி கம்பேனி
ப்ராபளத்துல சிக்கலையே ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
சத்தியமா ஹேப்பி
ஹேய் ஏறுனாலும் என்ன
இறங்கினாலும் என்ன எனகென்ன ஹேப்பி
அழுக்குல குளிக்கிறேன்
என் புள்ள படிக்கத்தான்
ஹேப்பி நைனா ஹேப்பி
ஹாலிவுட்டா கோலிவுட்டா
நான் தொடாத நடிகையா
ஹேப்பி மச்சி ஹேப்பி
ஏ டென்ஷன்கள் எதற்கும்
பென்சன்கள் கொடுத்திடு
ஹேப்பி ஆல்வேய்ஸ் ஹேப்பி ஏ ஹே
டிரெஸ்கோடு இல்லையே
இஷ்டம் போல் தாண்டலாம் ஹேப்பி
சான்சே இல்லடி
சூப்பரோ ஹேப்பி
ஹேய் என் பாய் பிரண்ட்
கிரெடிட் கார்டு குடுத்திருக்கான் ஷாப்பிங் போலாமா
கண்டக் கண்டபடி தள்ளு தள்ளுபடி
கன்னாபின்னா ஹேப்பி
ஊருசனம் வம்புலதான்
நம்மோட சேட்டண்ட பொழப்புதான்
ஹேப்பி சிம்ப்ளி ஹேப்பி
பிசினஸ் அடிபோலி
பெட்ரோல் வேணாம் டீசல் வேணாம்
என் வண்டி என் ஒழப்புலதான்
ஹேப்பி வாட்ட ஹேப்பி
எனக்கென்ன பயமா
எதிர் நீச்சல் அடிப்பவன் ஹேப்பி
ஜெயித்துவிட ஹேப்பி ஹேப்பி
என்னோட கணக்கை
நான்தானே முடிப்பவன் ஹேப்பி
ரொம்பவே ஹேப்பி
நினைக்கின்ற தடம்
நடக்கட்டும் மனம்
பிறகுதான் ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
அனைவரும் : இனி எல்லாம் நம் கையில்தான்
சந்தோசம் பையிலதான்
ஹேப்பி லெட்ஸ் பெ ஹேப்பி
இன்பங்களோ துன்பங்களோ
எல்லாமே பார்வையிலதான்
ஹேப்பி கம் ஆன் ஹேப்பி
யெஹ் வானம் ஹேப்பி பூமி ஹேப்பி
பூக்கள் ஹேப்பி ஈக்கள் ஹேப்பி
நதிகள் ஹேப்பி மீன்கள் ஹேப்பி
மரங்கள் ஹேப்பி பறவை ஹேப்பி
குடிசை ஹேப்பி கோயில் ஹேப்பி
அம்மா ஹேப்பி குழந்தை ஹேப்பி
நீயும் ஹேப்பி நானும் ஹேப்பி
ஐ ஆம் சோ ஹேப்பி
