Hey Bro

Hey Bro Song Lyrics In English


இட்ஸ் ஹார்டு டூ சீ வாட் அயம் ட்ரையிங் டூ பி கொய்ட் டிஸ்ஸிங் மீ யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ

ஹோ ஹோ

இட்ஸ் ஹார்டு டூ சீ வாட் அயம் ட்ரையிங் டூ பி கொய்ட் டிஸ்ஸிங் மீ யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ

ஹோ ஹோ

மைண்ட் லௌட் ஸ்லீவ்ஸ் நவ் பார்ஸ் ஹவ் தாட்ஸ் நவ்

மைண்ட் லௌட் ஸ்லீவ்ஸ் நவ் பார்ஸ் ஹவ் தாட்ஸ் நவ்

ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம்

ஹேய் ப்ரோ பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள் நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலேஹே

பறந்திடு உலகை விறித்திடு சிறகை நிரந்தரம் என்று ஏதுமில்லை

நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே நாண நா நாணணே உன் புன்னகை போதுமே


ஹாஆஆஆஆ



நீ பார்க்கையில் நான் எனை தேடினேன் உன் புன் முருவலில் என்னையே தொலைக்கிறேன்ஏ

சிறிதாய் ஒரு புன்னகை வீசும் சிறு குரல் தான் இவள் என மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன்ஏ

சிறிதாய் ஒரு புன்னகை வீசும் குளிர் நிலவோ இவள் வர மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ நான் கேட்கிறேன்

பளிச்சிடும் முகங்கள் வியர்த்திடும் விரல்கள் நகர்ந்திடும் நொடிகள் பார்க்காமலேஹே

பறந்திடு உலகை விறித்திடு சிறகை நிரந்தரம் என்று ஏதுமில்லை

ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ புன்னகை என்னும் பரவசம் பூத்தால் புவி ஆகும் நம் வசம் ஹேய் ப்ரோ