Hey Goodbye Nanba

Hey Goodbye Nanba Song Lyrics In English


லக்கி அலி மற்றும் கார்த்திக்

ஹே குட்பை நண்பா
ஹே குட்பை நண்பா
கண்ணிலே கல்மிஷம்
போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீயாரோ நான்யாரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
நீயாரோ நான்யாரோ

ஒஹோஒ ஓஒஓஒ
ஒஹோஒ ஓஒஓஒ
ஒஹோஒ ஓஒஓஒ
ஆண் மற்றும் ஒஹோஒ ஓஒஓஒ
ஓஒஓஒஓஒஓஒ
ஓஒஓஒஓஒஓஒஓஒ
ஓஒஓஒஓஒஓஒஓஒ

கள்ள விழிகளில்
கண்கொத்தி சென்றாயே
கன்ன குழிகளில்
உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீயாரோ நான்யாரோ

ஹே குட்பை நண்பா
கண்ணிலே கல்மிஷம்
போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீயாரோ நான்யாரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
நீயாரோ நான்யாரோ


ஹே குட்பை

அந்த சாலையில்
நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில்
என் பார்வை சாயாமல்
விலகி போயிருந்தால் தொல்லை இல்லை
இது வேண்டாத வேலை
நீயாரோ நான்யாரோ

ஹே குட்பை நண்பா
ஹே குட்பை நண்பா
கண்ணிலே கல்மிஷம்
போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீயாரோ நான்யாரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
நீயாரோ நான்யாரோ
ஹே குட்பை

 கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
கண்தோன்றி கண்கானா கண்ணீரோ
ஹே குட்பை நண்பா