Idhayam Oppikkum

Idhayam Oppikkum Song Lyrics In English




இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்

நெஞ்சம் பின்பற்றும் உன்னை
நெஞ்சம் பின்பற்றும் உன்னை
கொண்டாடும் மரபை போல்

இதயம் ஒப்பிக்கும் உன்னை

மரணம் என்னை தொடும் வரையில்
மரணம் என்னை தொடும் வரையில்
நீதானே சுவாசமாய்

இதயம் ஒப்பிக்கும் உன்னை
என் இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்


என் காதலுக்கு ரத்தம்
பெண்ணே உனது எண்ணமே
என் நெஞ்சின் துடிப்பு எல்லாம்
காதல் சின்னமே
உலகம் என்ற
பந்தின் உள்ளேஏ

உலகம் என்ற பந்தின் உள்ளே
காதல் பிறக்குமே
காதல் என்ற சொல்லுக்குள்ளே
அண்டம் அடங்குமே

எந்தன் காயம்
ஆற்றிடும் காற்றாய்
ஆனாயே எந்தன் வானே
ஒரு பண்டிகை என உன்னை
தினம் கொண்டாடினேனே

தொழுகை என்றாகினாயே
தொழுகை என்றாகினாயே
விழிகள் நான் மூடவே

இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றை போல்
ஆஅஆஆஆஆஆஅ