Idhu Varai

Idhu Varai Song Lyrics In English


ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ


அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத
தோற்றம்

இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே

Tags