Inbame Inbame

Inbame Inbame Song Lyrics In English


இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது இன்ப வாழ்வென்பது தெய்வம் தான் தந்தது இன்பமே இன்பமே வாழ்வெல்லாம்

அந்த வெண்மேகம் மண் மீது பால் வார்க்கலாம் புது நீரோடை பூங்காற்றின் தாயாகலாம் அது நாள்தோறும் வாயார தாலாட்டலாம் சோலை பூவெல்லாம் நம் வாழ்வை பாராட்டலாம் இந்த சந்தோஷமே ஜீவ சங்கீதமேஇன்பமே


கோடி விண்மீன்கள் போல் சொந்தம் உருவானது அதை கொண்டாடத்தான் வாழ்க்கை உண்டானது சுகம் வந்து தேன் ஊட்டும் நம் வாழ்வுதான் அன்பு தீபங்கள் ஒளி வீசும் திருக்கோவில் தான்