Indha Ponnungale

Indha Ponnungale Song Lyrics In English


இந்த பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா

இந்த பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா

பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்க டா

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சு டா
ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
ஹ்ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

கார்டு வாங்கி கொடுக்கிறோம்
கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம்
ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்

அன்ப கூட
வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும் தான்
ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நாம கொடுத்ததெல்லாம்
வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனையை
கொடுக்கிறாங்க என்னடா
இதில நீதி நேர்மை
இருக்கு தான்னு சொல்லுடா சொல்லுடா

இந்த பொண்ணுங்களே
இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா



வீடு வாசல் மறக்கிறோம்
வெட்கம் ரோஷம் மறக்கிறோம்
நல்லா தூங்க மறக்கிறோம்
நண்பனையும் மறக்கிறோம்

நாளு கிழமை கூட
நாம மறக்கிறோம்
அவங்க நெனைப்பில தான்
எல்லாத்தையும் மறக்கிறோம்
நாம மறப்பதெல்லாம்
தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மளை போற போக்கில்
மறக்கிறாங்க என்னடா
இந்த சோகம் மறக்க
குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா

பொண்ணுங்களே
இந்த பொண்ணுங்களே
ஹேய் பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சு டா
டடா டடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
டடா டடா டர டடா டடா

பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்க டா

இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயிலே ஊத்துவாங்க டா

தினக் தினக்