Internet Pasanga |
|---|
வாட் யூ கோன்னா டூ நவ்
வாட் யூ கோன்னா டூ நவ்
கோ கோ லெட்ஸ் கோ
லெட்ஸ் கோ
நெஞ்சில் வஞ்சம் இல்ல
வம்புக்குதான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்ல நாங்க
மீம்ஸில் மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க
மானம் ரோஷம் சூடு
சொரணையும் இல்ல
பந்தம் பாசம்கூட
கொறைஞ்சதுமில்ல
காசோ கடனோ கேக்க
தயங்குனதில்ல
பெருமை பீத்த நாங்க
மறந்ததுமில்ல
லைக்காக
லஞ்சம் தரும்
இன்டர்நெட் பசங்க
கமெண்ட் பார்த்து
கண்ணீர் சிந்தும்
இன்டர்நெட் பசங்க
டேக் பண்ணி
போங்கடிக்கும்
இன்டர்நெட் பசங்க
ஷேர் பண்ண
சலாம் போடும்
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் இன்டர்நெட்
இன்டர்நெட் பசங்க
ஏக் தோ தீன் சார்
எத்தனை படம்
அத்தனையும் பாக்கும்
மனசு திடம்
சூப்பர் சும்மாரு
சொதப்பல் ராகம்
அத்தனையும் பாக்கும்
மனசு திடம்
இன்டர்நெட் பசங்க
வாட் யூ கோன்னா டூ நவ்
இன்டர்நெட் பசங்க
நீதி நேர்மை
மண்ணில் செத்து போச்சு
நியாயம் தர்மம்
ரெண்டும் இங்க
தட்டுபாடா ஆச்சு
பேஷ்புக் ட்விட்டர்
நாங்க பேசும் பேச்சு
தப்பு பண்ணும் எல்லாரையும்
யோசிக்க வெச்சாச்சு
கேள்வி கேட்டதால
அட கவர்ன்மென்ட்டு வெறியாச்சு
வாட் யூ கோன்னா டூ நவ்
வேலி போட்டும் கூட
நாம்ம ஜல்லிகட்டு ஜெயிச்சாச்சு
வாட் யூ கோன்னா டூ நவ்
வெட்டி வேல இல்ல இது
கெட்டி வேல கேளுடா
என்டு கார்டு போட்ட அதையும்
ட்ரெண்டு பண்ணும் ஆளுடா
இன்ஸ்டான்ட்டா ஜெயிப்போம் நாங்க
இன்டர்நெட் பசங்க டாஆஅ
நெஞ்சில் வஞ்சம் இல்ல
வம்புக்குதான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்ல நாங்க
மீம்ஸில் மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க
மானம் ரோஷம் சூடு
சொரணையும் இல்ல
இல்ல
பந்தம் பாசம்கூட
கொறைஞ்சதுமில்ல
இல்ல
காசோ கடனோ கேக்க
தயங்குனதில்ல
இல்ல
பெருமை பீத்த நாங்க
மறந்ததுமில்ல
ஏய் லைக்காக
லஞ்சம் தரும்
இன்டர்நெட் பசங்க
கமெண்ட் பார்த்து
கண்ணீர் சிந்தும்
இன்டர்நெட் பசங்க
டேக் பண்ணி
போங்கடிக்கும்
இன்டர்நெட் பசங்க
ஷேர் பண்ண
சலாம் போடும்
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் இன்டர்நெட்
இன்டர்நெட் பசங்க
வாட் யூ கோன்னா டூ நவ்
