Iravum Nilavum |
|---|
ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆஆஆ
ஆஆஆஆஆஆ
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே ஏ
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏஏஏஏஏஏஏஏ
மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
அங்கு மங்கையின் தாமரை
சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
நெஞ்சில் இருக்கின்றவரையில்
எடுக்கட்டுமே
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏஏஏஏஏஏஏஏ
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம்
இருக்கட்டுமே
நாடகம் முழுவதும்
நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம்
பிறக்கட்டுமே
இருவர் : இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
வளரட்டுமே
ஏஏஏஏஏஏஏஏ