Isai Thamizh |
---|
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை
வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே
உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ
பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை
பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன
இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை