Ival Devathai Idhazh Madhulai

Ival Devathai Idhazh Madhulai Song Lyrics In English

இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை நிலா மேடையில் கலா நாடகம் நிலா மேடையில் கலா நாடகம் கனாக்கள் இல்லை காண்பதுண்மையேஓஒ

இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை

புலி வாலு மீசை வச்ச ஆளு பல்லாக்கு போல ரெண்டு தோளு பொன்னு மச்சான் போற வழி பூவு உண்டாகும் வீர மச்சான் கோபப்பட்டா பூமி ரெண்டாகும்

வீட்டுக்கு வந்தா தங்கமல்லோ வேட்டைக்கு போனா சிங்கமல்லோ யானை கொம்பு வெறகொடிச்சு அடுப்பெரிப்பானே யானை கொம்பு வெறகொடிச்சு அடுப்பெரிப்பானே

புலி வாலு மீசை வச்ச ஆளு பல்லாக்கு போல ரெண்டு தோளு

நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் உள்ளங்கையில் அமர்த்துவேன் கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்

நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் உள்ளங்கையில் அமர்த்துவேன் கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்

இறகு நனையும் வரைக்கும் மயில்கள் மழையில் நனைந்து துள்ளாதோ இமைகள் அசையும் ஒலியை கூட செவிகள் புரிந்து கொள்ளாதோ

கலை பழகும் பொன்னேரம் தலையணையும் தள்ளாடும் விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்

இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை

மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு துத்திப்பூ மாலை வாங்கி வந்து மெத்தைக்கு மேலே வீச சொல்லு

செந்தாமரை பூவ வந்து அலை அடிக்காதோ அலை அடிக்கும் நேரத்திலே அனலடிக்காதோ

மஞ்ச குளிக்கும் பிஞ்சு கொழுந்து நெஞ்சை நனைக்காதோ அந்தி வரைக்கும் அந்த நெனப்பு நெஞ்சு நெனைக்காதோ