Ivan Kaakhi Sattai

Ivan Kaakhi Sattai Song Lyrics In English


மொட்ட சிவா
கெட்ட சிவா டா

இவன் காக்கி
சட்ட ஃபயரு அவன்
கண்ண பாரு பவரு எம
தர்மன் வீட்டு கயிறு
இவன் கையில் எதிரி
உயிரு

இவன் வாழும்
போதே வரலாறு வலது
கையில் ரிவோல்வேரு
பாரு

ரியல் ரியல்
இவன் ரியல் ஹீரோ
தாண்டா செயல் செயல்
இவன் செயல் புயல் தான்

இவனை வெல்லத்தான்
அட உன்னால் முடியாது காற்றை
வெட்டத்தான் ஒரு கத்தி கிடையாது

என்னோட இடமென்ன
எதிரிதான் தீர்மானிப்பான்
எப்போதும் யுத்தம் வந்தால்
இவனே தான் முன்னே நிப்பான்

வாலாட்ட எவன்
வந்தாலும் வெப்பேன் டா
ஆப்பு தலை கீழா பிடிச்சாலும்
நீதான் டா டாப்பு

ரியல் ரியல் இவன்
ரியல் ஹீரோ தாண்டா செயல்
செயல் இவன் செயல்
புயல்தான்


ஒவ்வொரு கடவுள்
கையில் வெவ்வேறு ஆயுதம்
உண்டு அந்தந்த ஆயுதம்
எல்லாம் உன் கையில்
மட்டும் உண்டு

சிக்கல்தான் உந்தன்
பக்கம் மக்கள் தான் எந்தன்
பக்கம் இதுவரைக்கும்
ட்ரைலர் பாத்த இனிமே
தான் எக்க சக்கம்

எமனோட கூட்டாளி
நான் எல்லாமே தூளு நான்
தான் டா மனித சிங்கம்
கிளைமாக்ஸில் பாரு

ரியல் ரியல் இவன்
ரியல் ஹீரோ தாண்டா செயல்
செயல் இவன் செயல்
புயல்தான்

இவன் காக்கி
சட்ட ஃபயரு அவன்
கண்ண பாரு பவரு எம
தர்மன் வீட்டு கயிறு
இவன் கையில் எதிரி
உயிரு

இவன் வாழும்
போதே வரலாறு வலது
கையில் ரிவோல்வேரு
பாரு

ரியல் ரியல்
இவன் ரியல் ஹீரோ
தாண்டா செயல் செயல்
இவன் செயல் புயல் தான்