Jakkamma Sakthi Jakkamma

Jakkamma Sakthi Jakkamma Song Lyrics In English


இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா தாய்மை வீரம் கொண்டவள் நீயே தலைமை தந்தாய் எங்கள் தாயே ஜக்கம்மாஜக்கம்மா தாய்மை வீரம் கொண்டவள் நீயே தலைமை தந்தாய் எங்கள் தாயே ஜக்கம்மாஜக்கம்மா

மாரியம்மனின் வடிவினை கண்டோம் காளிதேவியின் கருணை கண்டோம் மாரியம்மனின் வடிவினை கண்டோம் காளிதேவியின் கருணை கண்டோம் இருவர் : வீரசக்தியின் விழிகளைக் கண்டோம் வீரசக்தியின் விழிகளைக் கண்டோம் வெற்றி வெற்றியே விளங்கிட கண்டோம்

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா

மண்ணில் யாருக்கும் வானம் காவல் வாடும் குடிக்கெல்லாம் மேகம் காவல் மண்ணில் யாருக்கும் வானம் காவல் வாடும் குடிக்கெல்லாம் மேகம் காவல்

பெண்ணின் வாழ்க்கையில் கற்பின் காவல் பெண்ணின் வாழ்க்கையில் கற்பின் காவல்

இருவர் : பேசும் தெய்வமே எங்கள் காவல்


இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா

கொண்டு வாருங்கள் ஆயிரம் மாலை கைக் கொட்டி வாழ்த்துவோம் வேறென்ன வேலை ஆணும் பெண்ணும் வணங்குங்கள் காலை அவளால் அமைப்போம் ஆனந்த சோலை ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா

தொட்ட காரியம் பலிப்பது திண்ணம் தொடர்ந்து நாளையும் நடப்பது திண்ணம் தொட்ட காரியம் பலிப்பது திண்ணம் தொடர்ந்து நாளையும் நடப்பது திண்ணம்

காளி ஜக்கம்மா ஜெயிப்பது திண்ணம் காளி ஜக்கம்மா ஜெயிப்பது திண்ணம் இருவர் : கட்டுப் பூம்பலம் முடிப்பது திண்ணம் கட்டுப் பூம்பலம் முடிப்பது திண்ணம்

இருவர் : ஜக்கம்மா சக்தி ஜக்கம்மா தாய்மை வீரம் கொண்டவள் நீயே தலைமை தந்தாய் எங்கள் தாயே ஜக்கம்மாஜக்கம்மா