Janarthana Jaganadha

Janarthana Jaganadha Song Lyrics In English


ஜனார்த்தனா ஜெகன்னாதா
ஜனார்த்தனா ஜெகன்னாதாஆஆஅஆ
நீ என் நாதன் அன்றோ
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ
தாள் மலர் விடுவேனோ
தாமதம் இனி தாளேனே
தாள் மலர் விடுவேனோ
தாமதம் இனி தாளேனே
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ

கண்ணனே நான் பட்ட பாடு
கண்டு கல்லும் கரையும்
கண்ணனே நான் பட்ட பாடு
கண்டு கல்லும் கரையும்
கடலில் குளித்தொரு
முத்தெடுத்தேன் நான்
கடலில் குளித்தொரு
முத்தெடுத்தேன்
கை நழுவ விடுவாயோ
கருணையே புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி

துவாரகா புரிவாஸா
சோதனை போதாதோ
தரிசனம் காணத் தடை செய்யும்
கதவும் திறவாதோ
மீரா உன் அடிமை என்பதும்
திருவுள்ளம் மறந்ததோ


அடியாள் மேரேரா
ஆஅஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅ
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்

பெண் மற்றும்
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேம்மை தந்தான்
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே